Total Pageviews

Wednesday, June 8, 2011

விழி மொழிகள்



தினமும் சந்திக்கிறோம்.........
நாகரிகமாய் உன் புன்னகை
மௌனமாய் என் வெட்கம்
பண்டமாற்று முறையில் இருவரும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
நம் காதலை............

3 comments:

  1. very nice...yenaku therinja varaikum yenkoda than pandam matru nadandhu iruku...pinna yaradi mention panra

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை ...
    காதலை பற்றிய உங்களது வெளிப்பாடு அழகு ...

    ReplyDelete