Total Pageviews

Wednesday, June 8, 2011

காதல் சாம்ராஜ்யம்



பல கவிஞர்களை தாடியோடு பிரசவித்து
கண்ணீரை பரிசளித்து
தூரமாய் நின்று புன்னகைக்கிறது காதல்......
தோற்றவன் கூட போற்றும் இந்த காதலை
யார் தான் ஒழிப்பது??????

3 comments:

  1. pavam nee...uanku thadi koda valarathu...don't feel, onu pona yenna inonum unakaga kathu irukum

    ReplyDelete
  2. ஒழிக்க இயலாது ....
    அதை வராமல் காக்க இயலும் ...முடிந்தவரை ...

    ReplyDelete