Total Pageviews

Friday, April 13, 2012

ஹே ராம்.............



உன்னில் சரணடைந்தேன்............

யோசிக்கிறேன்.............


நீயே உலகம் என்றான பின்
புதிதாய் எழுதுவதற்கு என்ன இருக்கிறது
உன்னை தவிர..................


Thursday, April 12, 2012

நீ........நான்.....



உன் நினைவுகளின் பின்னால்
சுற்றும் 
நாய் குட்டியானேன் நான்.....................