Total Pageviews

Sunday, February 20, 2011

கல்லறை கவிதை

இதயத்தை புதைத்து விட்டு
உயிர் வாழும் அதிசயமாகி போனேன்
உன்னால் ............

நீ நான் நிலா..........


உன்னோடு கை கோர்த்து ரசித்த நிலவு
தனிமையில் பார்க்கும் போது மட்டும்
சுடுவதேன்??????????????

Saturday, February 19, 2011

நினைவுச்சாரல்


நீ இல்லாத வெற்றிடத்தை
நிரப்பி விட்டன
என் கண்ணீர் துளிகள்................