வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம்
எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.
No comments:
Post a Comment