Saranya Arumugam
Total Pageviews
Saturday, January 14, 2012
இறைவா.........
வளைந்து வளைந்து
பிழைத்து கொள்ளும்
நாணலாய் வாழ விருப்பமில்லை.........
அழிவு தான் முடிவெனினும்
ஒரு முறையேனும் எதிர்த்து நிற்கும்
ஆல மரத்தின் உறுதி கொடு .............
1 comment:
arasan
January 18, 2012 at 10:05 PM
நம்பிக்கை கூறும் வரிகள் .. கவிதை சிறப்பு ... வாழ்த்துக்கள்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நம்பிக்கை கூறும் வரிகள் .. கவிதை சிறப்பு ... வாழ்த்துக்கள்
ReplyDelete